


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மனப்பாடப் பகுதி என்றால், மாணவர்கள் கடகடவென்று ஒப்பித்துவிடுவார்கள். ஆனால், அதன் Spelling எழுதும்போது பலரும் தடுமாறுவார்கள். இந்த நிலையை மாற்றும் செயல்பாடு ஒன்றைச் செய்தோம். ஒரு பெட்டி நிறைய சின்னச் சின்ன அட்டைகளில் தனித்தனியாக ஆங்கில எழுத்துகள் இருந்தன. அதனைப் பயன்படுத்தி, மனப்பாடப் பாடலில் உள்ள சொற்களைப் பிழையில்லாமல் Game board-ன் உதவியால் உருவாக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யார் அதிக அளவில் சரியான சொற்களை உருவாக்கி வருகிறார்களோ, அவர்களுக்கு முழு மதிப்பீடு அளிக்கலாம். மற்ற மாணவர்களுக்கு எதனால் தாமதமாகிறது எனக் கேட்டு, அதற்கு ஏற்ற வழிகாட்டலைச் செய்யலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism