Published:Updated:

ஓவியச் செயல்பாடு

அறிவியல் படங்கள் வரைய உதவக்கூடியது.

பிரீமியம் ஸ்டோரி

வியச் செயல்பாடு: நான்கு நிலைகளில் Step by Step வரைய வேண்டும். வரைந்ததும் பாகங்களைக் குறித்து, மதிப்பெண்கள் பெறலாம்.   

ஓவியச் செயல்பாடு
ஓவியச் செயல்பாடு

வேரின் குறுக்கு வெட்டுத் தோற்றம்!

ஓவியம்-1: 
நீண்ட சதுரம், வட்டம் இந்த அமைப்பு இரண்டையும் பயன்படுத்தி எளிமையாக வரைந்துவிடலாம்.    

ஓவியச் செயல்பாடு
ஓவியச் செயல்பாடு

இரு வித்திலைத் தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றம்!

ஓவியம்-2:  டம்ளரை மாடலாகக் கொண்டு வரையத் தொடங்கலாம். பிறகு, படத்தில் காட்டியபடி வரைந்து, பாகங்களைக் குறித்து, மதிப்பெண்களைப் பெறலாம்.   

ஓவியச் செயல்பாடு

-கே.பாலாஜி அரசினர் மேல்நிலைப் பள்ளி, திருமுல்லை வாசல், கொள்ளிடம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு