பிரீமியம் ஸ்டோரி

குப்பு மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தோம். ஒவ்வொரு குழுவின் கையிலும்  Compound words தனித்தனியே எழுதிய அட்டைகளைக் கொடுத்தோம். விசில் ஊதியதும் ஒவ்வொரு குழுவினரும் வட்டத்தில் ஓடி வருவர். மறுமுறை விசில் ஊதியதும், அவர்கள் தங்களது இணையுடன் (Class அட்டை வைத்திருக்கும் மாணவர், Room  அட்டை வைத்திருக்கும் மாணவருடன்) உள்ளவருடன் இணைந்து நிற்க வேண்டும். வகுப்புத் தலைவர் match word அட்டையினைக் கொண்டு சரிபார்ப்பார். Match word அட்டையில்  Compound words இரண்டு பிரிவாக எழுதப்பட்டிருக்கும். Class எனும் வார்த்தைக்கு எதிரே, அந்த வார்த்தையுடன் இணையும் Room எனும் வார்த்தை இருக்காது. ஆனால், Claas எனும் வார்த்தைக்குப் பின் இருக்கும் நூல் Room எனும் வார்த்தைக்குப் பின் வரை இணைக்கப்பட்டிருக்கும். அதனால் ஒருமுனையை இழுத்தால், அந்த வார்த்தையோடு இணையும் சொல் தெரிந்துவிடும்.  

compound words!

எந்தக் குழு அதிகமான வார்த்தைகளைச் சரியாகக் கண்டுபிடிக்கிறதோ, அதுவே வெற்றி பெற்றது. 

compound words!

- செ.மணிமாறன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, மேலராதாநல்லூர், திருவாரூர்.

படம்:  க.சதீஷ்குமார்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு