பிரீமியம் ஸ்டோரி

புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம், மாணவர்கள் இடையே அதிகமாக இருக்கும். பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவார்கள். இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்கலாம். பள்ளியிலே (Speaking Skill) கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கேள்விகளைக் கேட்க வைக்கலாம். எளிமையான வாக்கியங்களைப் பேசுவதற்கு மாணவர்கள் தயக்கமின்றிப் பங்கேற்பார்கள். ஆங்கிலப் பேச்சுத்திறனும் மேம்படும். கேள்விகளுக்குப் பதிலும் கிடைத்துவிடும்.     

கேள்வி - பதில்!

Ex:

1. Is that a bat?

Ans: No, it is not a bat.

It is water bottle.

2. Do You have a pen?

Ans: Yes. I have a pen.

3. Is this a dust bin?

Ans: Yes. it is.       

கேள்வி - பதில்!

- தனலெட்சுமி கண்ணாந்தா, அரசினர் உயர்நிலைப் பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு