Published:Updated:

தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?

தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?
பிரீமியம் ஸ்டோரி
தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?

விதை தொடர்பான பாடங்களுக்கு உரியது

தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?

விதை தொடர்பான பாடங்களுக்கு உரியது

Published:Updated:
தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?
பிரீமியம் ஸ்டோரி
தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?

மாணவர்களிடம் வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகளைக் கொண்டுவரச் செய்யவும். மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, அவர்கள் கொண்டு வந்த காய்கறிகளின் பூர்வீகம் குறித்து விவாதிக்கச் செய்யவும். அவரைக்காய் ஆசியாவிலும், வெண்டைக்காய் ஆப்பிரிக்காவிலும், முட்டைக்கோஸ் ஐரோப்பாவிலும், உருளைக்கிழங்கு, தக்காளி தென்னாப்பிரிக்காவிலும், மாம்பழம் இந்தியாவிலும் தோன்றிய தாவரங்கள் என்பதை அறியச் செய்யவும்.   

தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?

எல்லாத் தாவரங்களும் எல்லா ஊர்களிலும் கிடைப்பதற்கான காரணத்தை முதல் குழுவினரை விவாதிக்கச் செய்யவும். இரண்டாவது குழுவை விதை எப்படிப் பரவுகிறது என்பது குறித்து விவாதிக்கச் செய்யவும். மூன்றாவது குழுவை விதை பரவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவாதிக்கச் செய்யவும்.        

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தக்காளி எந்த நாட்டுத் தாவரம்?

மாணவர்களை, விதை தோன்றிய இடங்கள் குறித்த அறிவு, விதை பரவுதல், விதை பரப்பும் காரணிகள், விதை பரவுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றில் உள்ள அறிவைக் கொண்டு மதிப்பிடலாம்.

க.சரவணன், டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை.