Published:Updated:

பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!
பிரீமியம் ஸ்டோரி
பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

Published:Updated:
பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!
பிரீமியம் ஸ்டோரி
பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

சுட்டி விகடனில் வெளிவரும் `அழிய விடலாகாது பாப்பா' எனும் பகுதியை எங்கள் வகுப்பில் பயன்படுத்தினோம்.   

பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

Gone For ever எனும் பாடத்தில், Endangered species - அழிந்து வரும் உயிரினங்கள் பற்றி உள்ளது. அதற்கு, அழிய விடலாகாது பாப்பா தொடரில் உள்ள பகுதியை மாணவர்களை வாசிக்கச் சொன்னேன். மேலும், அந்தப் பகுதியில் குறிப்பிடப்படும் உயிரினங்கள் பற்றிக் கூடுதலான தகவல்களையும் சேகரித்தனர். அவற்றை சார்ட்டில் ஒட்டி, எங்கள் வகுப்பறையை அலங்கரித்தனர். அவை, வெறும் அலங்காரமாக மட்டுமல்லாமல், அறிவைப் பகிர்பவையாகவும் இருக்கின்றன.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!
பாடம் நடத்த உதவிய சுட்டி விகடன்!

சமூக அறிவியல் பாடத்திலும் அழிந்துவரும் உயிரினங்கள் பற்றிய பகுதிகள் இருப்பதால், அவற்றை நடத்தும்போது, இதேபோன்ற செயல்பாட்டை உங்கள் வகுப்பறையில் செய்யலாமே!


- ஆர்.சுமதி, ஆயிரவைசிய மே.நி.பள்ளி, பரமக்குடி.