ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் 1919-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது மக்களின் மீது முன்னறிவிப்பின்றி ஆங்கிலத் தளபதி ஜெனரல் டயர் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியை ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ எனும் நாடகம் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.

தேவையான பொருள்கள்: வெள்ளைநிற வேட்டி - மதில் சுவர் அமைக்க, தெர்மாகோல் மற்றும் குச்சி - துப்பாக்கி செய்ய, மாணவர்களின் சாரணர் சீருடை - 10, குழந்தை பொம்மை - காகிதத்தில் செய்தது.
மாணவர்களில் முதல் குழு சாரணர் சீருடை அணிந்து ஆங்கிலேயர்களாகவும், இரண்டாவது குழு மக்கள் போலவும் வேடமிட்டு நடித்தனர்.

ஆங்கிலேயர் குழு துப்பாக்கியைக் கொண்டு ஜெனரல் டயரின் ஆணையின்படி கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள்மீது சுட்டனர். அப்பொழுது இரண்டாவது குழுவான மக்கள் நாலாபுறங்களிலும் சிதறி ஓடினர். மதில் சுவரைத் தாண்ட முடியாமல் குண்டடிபட்டு சாவதற்கு அஞ்சி அங்கிருந்த கிணற்றில் கைக்குழந்தையுடன், உயிர்பிழைப்பதற்காகக் குதித்தனர். இந்தக் காட்சி ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற காலத்துக்கே மாணவர்களை அழைத்துச்சென்றது.

இதுபோல் சுதந்திரத்துக்காக நடைபெற்ற மற்ற நிகழ்வுகளையும் நாடகங்களின் வழி எளிமையாகக் கற்பிக்கலாம்.

- சி.சிற்றரசு, நகராட்சி நடுநிலைப்பள்ளி, திருச்செங்கோடு.