மாணவர்கள் இருவரிடம் காந்தத்தைக் கொடுத்து, வகுப்பறையில் உள்ள பொருள்கள் சிலவற்றை (பென்சில், ரப்பர், நாணயம், இரும்பு, அளவுகோல்) சேகரிக்கச் செய்து, காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள், ஈர்க்கப்படாத பொருள்கள் எவை எனப் பட்டியலிடச் செய்தேன். மாணவர்களும் செய்து அசத்தினர்.

இதன் மூலம், காந்தத்தால் ஈர்க்கப்பட்ட பொருள்கள், காந்தத் தன்மை உள்ளவை. காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் காந்தத்தன்மை அற்ற பொருள்கள் என்பதை விளக்கினேன்.

ஒரு மாணவனிடம் சட்டக்காந்தத்தைக் கொடுத்து, நூலில் கட்டித் தொங்கவிடச் செய்து, வடக்கே நோக்கும் முனை வடதுருவம் என்றும், தெற்கே நோக்கும் முனை தென்துருவம் என்றும் இந்தப் பண்பைப் பயன்படுத்திதான் காந்த ஊசிப்பெட்டி உருவாக்கப்பட்டது என்பதைக் கூறினேன்.

இரு மாணவர்களின் கையில் சட்டக்காந்தங்களைக் கொடுத்து, ஒரு மாணவனை இரு காந்தங்களின் வட துருவங்களை அருகருகே கொண்டு செல்ல செய்தேந்ன். அவை ஒன்றையொன்று விலக்குவதை சுட்டிக்காட்டினேன். இரண்டாவது மாணவனை ஒரு காந்தத்தின் வட துருவத்தையும், மற்றொரு காந்தத்தின் தென் துருவத்தையும் அருகருகே கொண்டு செல்ல செய்து இரண்டும் ஒட்டியிருப்பதை சுட்டிக்காட்டினேன்.

இதன் மூலம் காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும், எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதை மாணவர்களே அறிந்தனர்.

- ஆ.மரியசிங்கம், பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி, போட்டிநாயக்கனூர்.