புவியின் மேற்பரப்பில் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி உரையாடல் நடத்தி, பாடத்தைத் தொடங்கினேன்.

மாணவ, மாணவியர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நிலக்கோளத்தில், காற்றின் வேகத்தினால் பாறை, மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் எவ்வாறு அரிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனையில் படங்கள் வரையுமாறு கேட்டுக்கொண்டேன்.

மாணவியர் குழுக்களுக்கு வரைபடத்தாள் வழங்கப்பட்டன. மாணவர் குழுக்களுக்கு மாதிரி செய்ய களிமண் வழங்கப்பட்டது.

கீழ்க்கண்ட விதிகளின்படி மாதிரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

lகடின மற்றும் மென் பாறைகளாக இருக்க வேண்டும்.

lபாறையின் கீழ்ப்பகுதி, அரிப்பினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

lகாளான், பாறை போன்ற அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு, 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

மாணவியர் குழு, காற்றினால் ஏற்படும் அரிப்பை கற்பனைசெய்து,அழகாக வரைந்தனர்.

மாணவர்கள், எளிய களிமண் பாறைகளைச் செய்தனர்.

மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் செய்து, காளான்பாறை அமைப்பைப் புரிந்துகொண்டனர்.

- ஜெயஸ்ரீ காந்திமதி, கீதா மெட்ரிக் பள்ளி, தூத்துக்குடி-2