விசையும் அழுத்தமும் என்ற பாடத்தை நடத்தினேன். அந்தப் பாடத்தில், விசை என்றால் என்ன? விசையை எந்தெந்த விதத்தில் நாம் அன்றாடவாழ்வில் செயல்படுத்துகின்றோம் என்று விளக்கினேன். நிலையான பொருளின் மீதும் இயக்கத்தில் உள்ள பொருளின்மீதும் விசை செயல்பட்டால், எப்படி பொருளின் இயக்கம் மாறுகிறது. இதை, ளு,ஐ அலகுகளின் மூலம் அளக்கலாம். ளு,ஐ அலகு முறையில் விசையின் அலகு நியூட்டன் ஆகும்.

விசை இரண்டு வகைப்படும்: தொடுவிசை, தொடாவிசை.

தொடுவிசை: அன்றாட வாழ்வில் நாம் ஒரு பொருளை தூக்குகிறோம் அல்லது நகர்த்துகிறோம் போன்ற வகையாகும்.

தொடாவிசை: ஒரு பொருளை நாம் தொடாமல், பொருள் இயக்கம் செய்யலாம். தொடாவிசை மூன்று வகைப்படும். காந்தவிசை, புவி ஈர்ப்புவிசை, நிலை மின்விசை.

காந்தவிசை: இரண்டு காந்தங்களுக்கு இடையில் ஏற்படுவது.

புவிஈர்ப்புவிசை: ஒரு பொருள் மேலேயிருந்து கீழே விழும்போது, கீழ் நோக்கி இழுக்கிறது.

நிலைமின்விசை: மின்னூட்டம் பெற்ற ஒரு பொருள், மின்னூட்டம் பெற்ற அல்லது மின்னூட்டமற்ற மற்றொரு பொருளின்மீது செயல்படுத்தும் விசையே, நிலை மின்னியல் விசை எனப்படும்.

தொடும்விசை மற்றும் தொடாவிசைகள் உள்ள கருத்தினை மனதில்வைத்து, அதற்கான செயல்பாடுகளை யோசித்து, ஏதாவது ஒரு மாதிரி செய்துவரும்படிக் கூறினேன். அடுத்த நாள், அவரவர் மனதில் தெரிந்தை தொடும் விசை, தொடா விசை பற்றி தாம் கற்றதை வைத்து வீட்டில் செய்துவந்ததை வகுப்பறையில் செய்துகாட்டி அசத்தினார்கள்.

- எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீசிவகமலம் மெட்ரிக் பள்ளி, அரிமளம், புதுக்கோட்டை.