மாணவர்களை, வகுப்பறைக்கு வெளியே அழைத்துச்சென்று மைதானத்தில் அமரும்படி கூறப்பட்டது. அனிதா என்கிற ‘கேரக்டருக்கு’ ஏற்கெனவே ஒரு மாணவியை நடிக்கும்படி கூறினேன். அந்த மாணவி கடைசியில் அமரும்படியாகவும் அது யாருக்கும் தெரியாதபடியும் பார்த்துக் கொள்ளப்பட்டது.

9-ம் வகுப்பில் உள்ள ஒரு மாணவனை வெள்ளை வேட்டியும் கண்ணாடியும் அணிந்து, அப்பா போல வேடமிட்டு வரவேண்டும் என ஏற்கெனவே சொல்லியபடி வந்தார்.

அப்பா வேடத்தில் வந்த மாணவரிடம் ஆசிரியரும் அனிதாவும் ஏதோ பேசுவது போல ‘மோனோ ஆக்டிங்’ செய்து காண்பிக்கப்பட்டது. மாணவர்கள் ஏதோ நடக்கிறது என மிக ஆவலுடனும் அமைதியுடனும் கவனித்தனர். பாடவேளையின் போது மைதானத்துக்கு வந்த மூன்று குழந்தைகளை அனிதாவிடம் சந்தேகம் கேட்பது போல, எழுதுவது போல ‘மோனோ ஆக்டிங்’ செய்யும்படி ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டபடியால், குழந்தைகளும் அருமையாக நடித்தனர். மாணவர்கள் இன்னும் ஆவலாக கவனிக்கலாயினர். அந்தக் குழந்தைகளிடம் மூன்று மாணவர்கள் ‘டியூஷன்’ போக வேண்டாம் என அறிவுறுத்துவதுபோல செய்து காண்பிக்கப்பட்டது.

அனிதா வேடம் ஏற்ற மாணவியிடம், சைக்கிளில் ஒரு டிரம்மை வைத்து மைதானத்தை வட்டமிடுமாறு கூறப்பட்டது. மாணவர்கள் ஏதோ நடக்கிறது என ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இறுதியில், ஸ்டார் படம் வரையப்பட்ட சார்ட்டை அனிதாவின் அருகில் வைத்துக் காண்பித்து, பிறகு கைதட்டும் படி மாணவர்களிடம் கூறப்பட்டது.

- சிவக்குமார், ஸ்வாமி விவேகாந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கொடுவாய், திருப்பூர்.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி