நம் அன்றாட வாழ்வில் தேவைக்கும் அதன் விலைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ‘தேவை, விதி’ என்னும் தலைப்பின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினேன்.

விலை கூடும்போது தேவை குறையும், விலை குறையும்போது தேவை கூடும் என்பதை வியாபாரி மற்றும் நுகர்வோர் நடவடிக்கையை உதாரணமாகக் கூறி மாணவர்களை நடித்துக் காட்டக் கூறினேன்.

மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, வியாபாரி அதிக விலையில் பொருள்களை விற்றால், நுகர்வோர் குறைவாக பொருள்களை வாங்குவது போலவும், பொருள்களைக் குறைவான விலைக்கு விற்றால், நுகர்வோர் அதிக பொருள்களை வாங்குவது போலவும் நடித்துக் காட்டினர்.

விலைகள் படிப்படியாக கூடக் கூட, பொருள்களை வாங்கும் தேவை குறைந்து கொண்டே போவதையும் விலை குறையக் குறைய நுகர்வோரின் வாங்கும் திறன் கூடிக்கொண்டே போவதையும் அனைத்து மாணவர்களும் மிக எளிமையாகப் புரிந்துகொண்டனர்.

மேலும், விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை வரைபடப் பட்டியல் மூலம் மாணவர்கள் வரைந்து காட்டினர்.

- கே.செல்வராஜ், புஹாரியா மெட்ரிக் மே.நி.பள்ளி, தேவிபட்டினம், ராமநாதபுரம்.

படம்: உ.பாண்டி