Published:Updated:

மதுவிலக்கு பிரச்சார பயணம்: வைகோவுக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் வரவேற்பு

மதுவிலக்கு பிரச்சார பயணம்: வைகோவுக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் வரவேற்பு
மதுவிலக்கு பிரச்சார பயணம்: வைகோவுக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் வரவேற்பு

உடுமலைப்பேட்டை: மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு உடுமலைப்பேட்டையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.

மதுவிலக்கு பிரச்சார பயணம்: வைகோவுக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் வரவேற்பு

இன்று  காலை உடுமலைபேட்டையில் இருந்து கிளம்பிய வைகோவின் 4 ஆம் நாள் மது விலக்கு பிரச்சார நடைபயணம் கிருஷ்ணாபுரம் வழியாக சென்றது.

மதுவிலக்கு பிரச்சார பயணம்: வைகோவுக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் வரவேற்பு

வழியில் உடுமலைபேட்டை விசாலாட்சி பெண்கள் கல்லூரியை சேர்ந்த 1000 கணக்கான மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வரவேற்றனர்.

மதுவிலக்கு பிரச்சார பயணம்: வைகோவுக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் வரவேற்பு

இந்நிகழ்ச்சியில் துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா , நாடாளுமன்ற உறுப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி. மாரியப்பன் , குகன்மில் செந்தில் , ஆர்.ஆர். மோகன்குமார் , கொள்கை பரப்புச் செயலாளர் அழகுசுந்தரம் , இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் , மாணவரணி செயலாளர் தி.மு. ராஜேந்திரன், தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி மற்றும் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.