Published:Updated:

பிளஸ் 2 தேர்வில் இரண்டாம் இடத்தில் இருவர்!

பிளஸ் 2 தேர்வில் இரண்டாம் இடத்தில் இருவர்!
பிளஸ் 2 தேர்வில் இரண்டாம் இடத்தில் இருவர்!

முதல் இடத்தைப் போலவே மாநிலத்தில் இரண்டாம் இடத்தை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ் மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1,188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் இரண்டாம் இடத்தில் இருவர்!

9 பேருக்கு மூன்றாம் இடம்...

* ராஜேஸ்வரி,
சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி கோசாகுளம், மேலூர், மதுரை

* கலைவாணி
குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

* விஷ்ணுவர்த்தன்
கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

* கண்மணி
கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

* மனோதினி,
கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்

* ரவீனா,
எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி

* நிவேதிதா,
ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு

* பூஜா எஸ்.சங்கர்,
சுவாமி எம். மெட்ரிக் பள்ளி, போரூர், பொன்னேரி

*முத்து மணிகண்டன்,
நாசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, திருவள்ளூர்