Published:Updated:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - மீண்டும் சாதித்த திருப்பூர் மாவட்டம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - மீண்டும் சாதித்த திருப்பூர் மாவட்டம்!
News
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - மீண்டும் சாதித்த திருப்பூர் மாவட்டம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - மீண்டும் சாதித்த திருப்பூர் மாவட்டம்!

2018 -19-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம். பொதுவாக மே மாதம் வெளியாகும் இந்தத் தேர்வு முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலினால் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதிலும் சுமார் 9,76,019 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் மாணவிகள்  4,68,570 பேர், மாணவர்கள்  4,69,289 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தமாக உள்ள 12,548 பள்ளிகளில் 6100 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத் தவிர தமிழகம் முழுவதும் மொத்தமாக 4816 மாற்றுத் திறனாளிகள் பொதுத் தேர்வு எழுதி அதில் 4395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் இந்த வருடம் 152 சிறைவாசிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர் அவர்களில் 110 பேர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். 

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் :