Published:Updated:

வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

Published:Updated:
வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

வளர்ந்த நாடுகள் நடைமுறைக் கல்வியைப் பயிற்றுவிப்பதில் சிறந்து விளங்குகின்றன. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஐரோப்பிய நாடுகள் இவ்வகையான கற்பிக்கும் முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைக் காணமுடிகிறது. கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புவர்களுக்குத் தரமான கல்வி வாய்ப்புகளையும் அந்நாடுகள் வழங்கிவருகின்றன.

வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

புது உலகம், புதுவித கல்விமுறை, புது கலாச்சாரம், மொழித்திறன் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், புதிய நண்பர்கள், புதிய ஆர்வம், தனிப்பட்ட வளர்ச்சி, வாழ்க்கை அனுபவம் உள்ளிட்ட பல புதிய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுடன், பல அனுபவங்களையும் நன்மைகளையும் பெறுவதற்கான வாய்ப்பை வெளிநாட்டுக் கல்வி தருகிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்தினால் தரமான கல்வி மற்றும் சிறந்த எக்ஸ்போஷர் (வெளிப்பாடு) கிடைக்கின்றது. இது அனைத்தையும்விட மாணவர்கள் தங்களது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், தன்னிச்சையாக செயல்படவும் புதிய பாதையை வெளிநாட்டுக் கல்வி காட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வதேச கல்விக் கண்காட்சி மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி

மே மாதம் 26ஆம் தேதி International Education Fair, 2019 சென்னையில் நடைபெறவுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் 24 பல்கலைக்கழகங்கள் இதில் கலந்துகொள்கின்றன. இவற்றிலிருந்து, மாணவர்கள் தாங்கள் செல்ல விரும்பும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு தேர்வு செய்யலாம். மாணவர்கள் தங்களது பெற்றோர் & நண்பர்களுடனும் இந்தக் கல்விக்கண்காட்சிக்கு வந்து பயனடையலாம். 

வெளிநாட்டுக்குச் சென்று படிக்கலாம்! #InternationalEducationFair

IEC Abroad

அனைவருக்கும் எவ்வாறு கல்வி பொதுவானதோ. அதேபோல் வெளிநாட்டிற்குச் சென்று கல்வியைப் பெறுவதும் அனைவருக்கும் பொதுவானதாகும். இதனை சாத்தியமாக்குகிறது 2019 International Education Fair-ஐ நடத்தும் IEC Abroad நிறுவனம். 2006ம் ஆண்டு முதல், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை உலகம் முழுவதிலும் உள்ள கல்வி மையங்களுக்கு அனுப்பியுள்ளது.

IEC Abroad மூலம் வெளிநாட்டுக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் முதலில் இங்கு ஆய்வு செய்யப்படுகின்றனர். மாணவர்களின் தேவை மற்றும் பின்புலத்தை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற இடத்தில் விண்ணப்பிக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். வெளிநாட்டுக்குச் செல்லும் மாணவர்களின் விசா செயல்முறையை எளிதாக்கவும் IEC Abroad உதவுகிறது. 

இவ்வருட கண்காட்சியின் முக்கிய அம்சமாக, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பலக்லைக்கழகங்கள் பங்கேற்கின்றன. வெளிநாட்டுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறை, ஸ்காலர்ஷிப், விசா விண்ணப்பம், IELTS சப்போர்ட் மற்றும் தேவையானவர்களுக்கு நிதி ரீதியான தேவைகளுக்கான உதவியையும் IEC Abroad வழங்குகிறது. பட்டப் படிப்பு (அண்டர் கிராஜுவேட்) மற்றும் உயர் பட்டப் படிப்பு (போஸ்ட் கிராஜுவேட்)-க்காக வெளிநாட்டுக்குச் செல்ல நினைக்கும் அனைவரும் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளலாம். அனைத்து தகுதிகளும் பொருந்திய மாணவர்களுக்கு, கண்காட்சியிலேயே ஸ்பாட் அட்மிஷன் பெறும் வசதியும் உண்டு.

International Education Fair, 2019

நடைபெறும் நாள்: மே 26, 2019, ஞாயிறு
நேரம்: காலை 10.30 - மாலை 6.00
இடம்: தி பார்க் ஹோட்டல், அண்ணா சாலை, சென்னை

நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்யவும், மாணவர்கள் கையுடன் எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் பற்றி அறியவும் www.internationaleducationfairs.com/என்கிற இணையதளத்தைப் பார்வையிடவும்.

விவரங்களைப் பெற