Published:Updated:

ஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
ஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

புதுடெல்லி: இ‌ந்‌திய தொ‌ழி‌‌ல் நு‌ட்ப கழகத்தில் ( ஐஐடி - IIT) -யில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் - JEE - Joint Entrance Exam - ( Advanced) ) இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் முறையாக ஐஐடி நுழைவுத் தேர்வு இரண்டு பகுதிகளாக - JEE Main/JEE Advanced - நடத்தப்படுகிறது.

அதன்படி முதலில் நடத்தப்பட்ட JEE Main நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 7 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

இதில் நாடு முழுவதும் அனைத்து பிரிவுகளிலும் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வாகினர்.

இதனையடுத்து இவர்கள் கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று JEE Advanced  தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 

##~~##
 இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் நாடு முழுவதுமுள்ள 15 ஐஐடி-களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
 
அடுத்த கட்டுரைக்கு