தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை சி.சி.இ. மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கற்றலை இனிமையானதாக்கும் இந்த மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாணவர்களாகிய உங்களின் கற்பனை வளம், எழுத்து மற்றும் படைப்பாற்றல் திறமைகளை வளர்ப்பதற்கும், அதற்காக வழங்கப்படும் எஃப்.ஏ. (வளரறி மதிப்பீடு) மதிப்பெண்களைக் குவிக்கவும் இனி சுட்டி விகடன் துணைபுரியும்.

உங்களுக்கு சுவாரசிய விருந்து படைத்துவரும் 'சுட்டி க்ரியேஷன்’ தொடங்கி 'பென் டிரைவ்’ வரை பல பகுதிகள் எஃப்.ஏ.வுக்கு உதவக்கூடியவைதான். இனி இதழ் முழுவதும் எஃப்.ஏ.வுக்கு உதவக்கூடிய பக்கங்களில் இங்கே உள்ள 'லோகோ’ இடம்பெறும். அப்படி லோகோ உள்ள பகுதிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்ள நீங்கள் உங்கள் ஆசிரியர்களை நாடலாம்.

இதைத் தவிர, பாட வாரியாக எஃப்.ஏ.வுக்கு உதவும் வகையில் சுட்டி விகடன் இதழில் இந்தச் சிறப்புப் பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறும். மேலும் இந்த இதழில் 'ஸ்கிராப் புக்’ இணைப்பாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல் உங்கள் கல்விப் பணிக்கு பயன் தரும் வகையில் இணைப்புகள் அவ்வப்போது வழங்கப்படும்.

எஃப்.ஏ. மதிப்பீடுகளைப் பெறுவதற்கு உரிய முறையில் வழிகாட்டுதல்களையும், தூண்டுதலையும் மட்டுமே சுட்டி விகடன் அளிக்கும். இதில், உங்களின் பங்களிப்புதான் முக்கியம். உங்களின் தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வதுடன், ஏ1 கிரேடுடன் வெற்றியாளராக வலம் வர வாழ்த்துகள்!

- ஆசிரியர்

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ. பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-8754467819 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். எஃப்.ஏ. செயல்பாடுகளுக்காக சுட்டி விகடன் உடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.