. எஃப்.ஏ.. மதிப்பீட்டுக்கு உரிய 16 பக்கங்கள் தவிர, இதழில் ஆங்காங்கே 'எஃப்.ஏ. செயல்பாட்டுக்குப் பயன்படக்கூடியது’ என இருக்கும். அவற்றை உங்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் பயன்படுத்திக்கொள்ளலாம்..
வகுப்பில் மாணவர்களை கழித்தல் (-) குறியீடு என்றும், மாணவிகளை கூட்டல் ( ) குறியீடு என்றும் ஆசிரியர் அறிவிக்கவேண்டும். ஒவ்வொரு மாணவனும் கழித்தல் குறியீட்டுடன் தனக்குப் பிடித்த எண்ணைக் கூறவேண்டும். அவ்வாறே ஒவ்வொரு மாணவியும் கூட்டல் குறியீட்டுடன் தனக்குப் பிடித்த எண்ணைச் சொல்லவேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு ஜோடியாக அழைப்பார். விடைகள் என்ன என்பதை இதர மாணவ - மாணவிகள் கூறவேண்டும்.

உதாரணத்துக்கு சுரேஷ் '-5’, கவிதா ' 6’ எனச் சொல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கான விடை தெரிந்தவர்கள் கை தூக்க வேண்டும். ஆசிரியர் யாரைக் குறிப்பிடுகிறாரோ, அந்த மாணவர் எழுந்து விடையை 'ஒன்று’ எனச் சரியாகச் சொன்னால், அந்த மாணவர் வெற்றிபெற்றவர் ஆவார்.

இதேபோல் ஒவ்வொரு ஜோடியும் முன்னால்வந்து, தங்கள் எண்ணைச் சொல்லி ஆட்டத்தைத் தொடரவேண்டும். இரண்டாவது ஆட்டத்தில் மாணவர்கள், மாணவிகள் இரு தரப்புக்குமே கூட்டல் குறியீட்டையும் மூன்றாவது ஆட்டத்தில் கழித்தல் குறியீட்டையும் வழங்கி விளையாட வைக்கலாம்.

உதாரணம்:

சுரேஷ் (-5) கவிதா (6) எனில் விடை = 1

சுரேஷ் (5) கவிதா (6) எனில் விடை = 11

சுரேஷ் (-5) கவிதா (-6) எனில் விடை = -11

இதன் மூலம் மாணவர்கள் கூட்டல் விதிகளை எளிதில் புரிந்துகொள்வார்கள். அவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப ஆசிரியர் மதிப்பீடு வழங்கலாம்.

- எஸ்.ஜெயமாலா,
சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளி,
மீனம்பாக்கம், சென்னை.

எஃப்.ஏ. பக்கங்கள்பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை, 918754467819 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ. செயல்பாடுகளுக்காக சுட்டி விகடன் உடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.