Published:Updated:

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக, சிறப்பு பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று கலந்தாய்வு தொடங்கியது. மொத்தமுள்ள 61 இடங்களுக்கு 79 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோன்று முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பிரிவில் உள்ள 2 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் ஒரு பி.டி.எஸ்.  இடத்திற்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த பிரிவில் 28 மாணவர்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

முதல் நாள் கலந்தாய்வில் 600 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கலந்தாய்வு வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு