Published:Updated:

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு குறித்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி!

சென்னை: பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைத்தது குறித்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அண்ணா பல்லைக்கழக துணை வேந்தர் ராஜாராம் கூறுகையில், ''பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு பற்றி மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்விருந்த சுமார் 10,900 மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப்ப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு நாளை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருவோருக்கு, நாளை அதிகாலை முதலே பேராசிரியர்கள் தகவல் அளிப்பார்கள். உயர்கல்வி செயலாளர்களுடன் ஆலோசனை செய்து கலந்தாய்விற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.