Published:Updated:

கூடுகள் பலவிதம்!

கூடுகள் பலவிதம்!

கூடுகள் பலவிதம்!

கூடுகள் பலவிதம்!

Published:Updated:

ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் வரும் ‘A sage compassion’ என்ற பாடத்துக்கு, வகுப்பறையை கலகலப்பாக மாற்றும் ஒரு செயல்பாடு செய்யலாம்.

பறவைகள் மற்றும் விலங்குகள் மீது பரிவும் பாசமும்கொண்ட முனிவர் போல ஒரு மாணவர் அல்லது  அனைத்து மாணவர்களையும் வேடமிட்டு வரச் சொல்லாம். முனிவர் வசிக்கும் காடுகளில், விலங்குகள் மற்றும் பறவைகள் எப்படி சுதந்திரமாக வாழ்கின்றன என்பதை முனிவர் பேசுவதுபோல பேசச் சொல்லலாம்.

கூடுகள் பலவிதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் செயல்பாட்டை ஒட்டிய மற்றொரு செயல்பாடாக, மாணவர்கள் தாங்கள் பார்த்த பறவைகளின் கூடுகளை செய்து வரச் சொல்லாம். தாங்கள் கொண்டுவந்த கூடு, எந்தப் பறவை வசிக்கக்கூடியது என்பதையும் அந்தப் பறவைக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் அந்த மாணவர்  கூற வேண்டும். மாணவர்கள், இயன்ற வரை ஆங்கிலத்திலேயே பேச வேண்டும். தெரியாத சொற்களை ஆசிரியர் கூறி விளக்கலாம்.

மாணவர்களின் ஆர்வம், ஆங்கிலச் சொற்களை உச்சரிக்கும் முறை ஆகியவற்றைக்கொண்டு மதிப்பீடு அளிக்கலாம்.

- தி.ஆனந்த்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.