வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை நேரடி அனுபவம் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளும் செயல்பாடு இது. முட்டைப் பருவம், லார்வா பருவம் கூட்டுப்புழுப் பருவம், வண்ணத்துப்பூச்சிப் பருவம் என ஒவ்வொரு பருவ நிலையிலும் உள்ள மாதிரிகளைச் சேகரித்து வரச்செய்து, கண்ணாடிப் பாட்டில்களில் காட்சிப்படுத்தலாம்.

மாணவர்கள், எவ்வாறு அதனைச் சேகரித்தனர் என்று குறிப்பு எழுதச் சொல்லலாம்.

மேலும், அதன் வாழ்க்கைச் சுழற்சிமுறையினைக் காட்டும் வகையில், சார்ட்டில் படம் வரையச்செய்து, ஒவ்வொரு பருவத்துக்கும் உரிய படங்களை ஒட்டியும், மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டுவரவும் செய்யலாம்.

மாணவர்களின் ஆர்வம், நேர்த்தி, படைப்பாற்றல் ஆகியவற்றை மதிப்பீடு செய்யலாம்.

- த.சிங்காரவேலன், தருமபுரி.
பங்கேற்பு: ஊ.ஒ.தொ.பள்ளி, பாலக்கோடு (தெற்கு),
ஊ.ஒ.ந.நி.பள்ளி, கூத்தப்பாடி.