Published:Updated:

கணிதமேதை இராமானுஜம் !

கணிதமேதை இராமானுஜம் !

கணிதமேதை இராமானுஜம் !

கணிதமேதை இராமானுஜம் !

Published:Updated:

கணித மேதை இராமானுஜம் வாழ்க்கை வரலாறு மற்றும் செய்திகளை, மாணவர்களை சேகரிக்கச் சொல்லவும். சேகரித்த செய்திகளை சார்ட் அட்டைகளில் பட்டியலிட்டு, வகுப்பறையில் வைக்கவும். சுழல் சொல்லரங்கம் போல விவாதம் நடத்தலாம்.

ஏ.கண்ணதாசன்: ''இன்று, நமது படிப்புக்கான அடிப்படை வசதிகள், பஞ்சம் இல்லாமல் கிடைக்கின்றன. அரசாங்கமே லேப்டாப் தருகிறது. ஆனால், நமது இராமானுஜம் படித்த காலத்தில், இதில் எந்த வசதியும் கிடையாது.''

கணிதமேதை இராமானுஜம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டி.லோகேஸ்வரன்: ''இராமானுஜம், இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுப் புத்தகங்களில் பதிவுசெய்துள்ளார். ஊதா நிற மையினால் எழுதி, ஒரு பக்கம் முடிந்ததும் அதே பக்கத்தில் மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிவப்பு நிற மையினால் எழுதுவாராம். சிந்தித்துப் பாருங்கள்.''

டி.தனம்: ''கணித மேதை இராமானுஜத்தின் 125-வது பிறந்த ஆண்டை தேசியக் கல்வி ஆண்டாக அறிவித்து, பலரது எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்தி செய்துள்ளது.''

எஸ்.சௌம்யா: ''இன்று நாம், கார்டை செருகியவுடன் பணத்தைத் தருகிற ஏ.டி.எம். இயந்திரம், இராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படையில்தான்  இயங்குகிறது என்பதே பலருக்கும் தெரியாது.''

கணிதமேதை இராமானுஜம் !

எம்.ஆகாஷ்குமார்: ''உணவுக்கே வழியின்றி, வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்தபோதும், கணிதத்தைச் சிந்தித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜத்தின் நினைவினைப் போற்றுவோம்.''

- மு.முத்துலெட்சுமி,
சேர்மன் மாணிக்கவாசகம்
நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism