Published:Updated:

குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை!

குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை!
குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை!
குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மாதம் நடத்திய குரூப் 4  தேர்வு முடிவினை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை  விதித்துள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக இருந்த 10,718 பணியிடங்களை நிரப்ப குரூப்  4 தேர்வு கடநத மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளில் குளறுபடி உள்ளாகக் கூறி தருமரிபுரியைச்  சேர்ந்த சின்னசாமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

##~~##
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப் 4 தேர்வு  முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது.