பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் புயல், சுனாமி, கனமழை போன்றவை ஏற்படும்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் கருவிகள், உபகரணங்கள் போன்றவற்றின் கண்காட்சி மற்றும் பொதுமக்களைக் காப்பாற்றும் ஒத்திகை நிகழ்ச்சி.
சென்னையில் பேரிடர் காலங்களில் பொதுமக்களைக் காப்பாற்றும் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி!