Published:Updated:

நாளை என்ன வேலை-3: இன்ஜினீயரிங் படித்ததும் வேலை வேண்டுமா? Employability skills-ஐ தெரிந்துகொள்ளுங்கள்

ரமேஷ் பிரபா

பொறியியல் படித்தும் அதே துறையில் சிலருக்கு வேலை கிடைக்காத நிலை தற்போதும் உள்ளது. இதற்கான முக்கிய காரணமாக அவர்களிடத்தில் உள்ள Employability skills குறித்து கேள்வியெழுப்புகிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.

நாளை என்ன வேலை-3: இன்ஜினீயரிங் படித்ததும் வேலை வேண்டுமா? Employability skills-ஐ தெரிந்துகொள்ளுங்கள்

பொறியியல் படித்தும் அதே துறையில் சிலருக்கு வேலை கிடைக்காத நிலை தற்போதும் உள்ளது. இதற்கான முக்கிய காரணமாக அவர்களிடத்தில் உள்ள Employability skills குறித்து கேள்வியெழுப்புகிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.

Published:Updated:
ரமேஷ் பிரபா

பொறியியல் படிப்பில் AICTE கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றங்கள், புதிய கல்வி கொள்கை, பொறியியல் படிப்பு குறித்தான உண்மையான நிலவரம் ஆகியற்றைப் பற்றியெல்லாம் கடந்த இரண்டு வாரங்களில் பார்த்தோம். ஆனால் பொறியியல் படித்தும் அதே துறையில் சிலருக்கு வேலை கிடைக்காத நிலை தற்போதும் உள்ளது. இதற்கான முக்கிய காரணமாக அவர்களிடத்தில் உள்ள Employability skills குறித்து கேள்வியெழுப்புகிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.

ரமேஷ் பிரபா
ரமேஷ் பிரபா

India skills report என்று வருடாவருடம் வெளியாகும் பட்டியலின்படி சென்ற ஆண்டு 2-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதேபோல Employable talents என்று சொல்லப்படக்கூடிய வேலைக்குத் தகுதிவாய்ந்த இளைஞர்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் டாப்-10 இடத்திற்குள்ளாக இருந்தன. ஆனால் தற்போது இப்பட்டியலில் கோயம்புத்தூருக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதென்ன Employability skills என்று அவரிடமே கேட்டறிந்தோம். இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த வார ஆனந்த விகடனின் `நாளை என்ன வேலை' தொடரில் எழுதியுள்ளார் ரமேஷ் பிரபா. மேலும் தற்போதுள்ள முக்கிய Employability Skills குறித்தும் அதில் பேசியுள்ளார். இதை காணொளி வடிவில் காண்பதற்கான லிங்க் கீழே

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism