Published:Updated:

அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என யுஜிசி தெரிவித்துள்ளதே?! மக்கள் கருத்து? #VikatanPollResults

தேர்வுகள்
தேர்வுகள்

அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு முன் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

இதுசம்பந்தமாக, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Arrear | Vikatan Poll
Arrear | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Arrear | Vikatan Poll
Arrear | Vikatan Poll

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Arrear | Vikatan Poll
Arrear | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ் 

உங்கள் பிற கருத்துகளை கமென்ட்டில் கீழே பதிவுசெய்யுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு