Published:Updated:

குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள்... இது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ஆன்லைன் பாடத்திட்டம்
ஆன்லைன் பாடத்திட்டம் ( freepik )

குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே பயிற்சி என நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

இந்த ஊரடங்குக் காலத்தில் பள்ளிகள் திறப்பதால் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்புண்டு. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கூட வேண்டாம் எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது தற்காலிகமாகப் பல தனியார்ப் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கல்வியை வீட்டுக்கே எடுத்துச் செல்லும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. கிண்டர்கார்டன் முதல் உயர்நிலை வகுப்புகள் வரை வீட்டில் ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர். ஆனால், இதில் பல்வேறு பிரச்னைகள் உண்டு என மனநல மருத்துவர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே பயிற்சி என நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து மக்கள் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Online Classes | Vikatan Poll
Online Classes | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Online Classes | Vikatan Poll
Online Classes | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Online Classes | Vikatan Poll
Online Classes | Vikatan Poll
Online Classes | Vikatan Poll
Online Classes | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Online Classes | Vikatan Poll
Online Classes | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்தைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு