இதுல எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை? முடிஞ்சா கண்டுபிடிங்க பார்ப்போம்... | Quiz about BJP Manifesto 2019

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (10/04/2019)

கடைசி தொடர்பு:12:48 (10/04/2019)

இதுல எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை? முடிஞ்சா கண்டுபிடிங்க பார்ப்போம்...

இதுல எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை? முடிஞ்சா கண்டுபிடிங்க பார்ப்போம்...

கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் முடிவு என்பதைப் போல, பா.ஜ.கவை வெச்சி செய்துகொண்டிருக்கிறது போட்டோஷாப் எனும் ஆயுதம். எது உண்மை அறிக்கை, எது பொய் அறிக்கை எனக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திக்குமுக்காடி நிற்கிறது தமிழகம். அதற்கு போட்டோஷாப் மட்டும் காரணம் இல்லை என்பதும் உண்மைதான். எங்கே, எது உண்மை அறிக்கை, பொய் அறிக்கை என நீங்கள் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்