அன்புமணி, கனிமொழி, ஜோதிமணி... நாடாளுமன்றத் தேர்தலில் களம் காணும் 26 ஸ்டார் வேட்பாளர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்! | Star candidate status for Lok Sabha Elections

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (11/04/2019)

கடைசி தொடர்பு:21:02 (11/04/2019)

அன்புமணி, கனிமொழி, ஜோதிமணி... நாடாளுமன்றத் தேர்தலில் களம் காணும் 26 ஸ்டார் வேட்பாளர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்!

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க போன்ற கட்சிகளும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., வி.சி.க., போன்ற கட்சிகளும் களம் காண்கின்றன. இந்தக் கட்சிகளைத் தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் மோதுகின்றன. இவற்றுள் இடம்பெற்றுள்ள 26 ஸ்டார் வேட்பாளர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட் இதோ...

 

அன்புமணி

தர்மபுரியில் மாற்றம் முன்னேற்றம் நடந்ததா? அன்புமணியின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

முழுமையாகப் படிக்க
அன்புமணி

தமிழிசைக்குத் தடைபோட்ட, மொய் வைக்காத `வாழும் காமராஜர்!’ பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

முழுமையாகப் படிக்க
ஏ.சி.சண்முகம்

லக்ஸரி கார் மோகம்; நிமிடத்துக்கொரு முறை மேக்கப்! - ஏ.சி.சண்முகத்தின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

முழுமையாகப் படிக்க
டி.ஆர்.பாலு

டெல்லி கணக்குப்பிள்ளை; தேர்தல் அறிக்கை நாயகன்! `பாலம் பாலு’வைக் கரையேற்றுமா ஸ்ரீபெரும்புதூர்?

முழுமையாகப் படிக்க
மு.தம்பிதுரை

`வாங்க மாப்பிள்ளை; பைபாஸ் எம்.பி; பா.ஜ.க பல்டி!’ - தம்பிதுரையைக் கரைசேர்க்குமா கரூர்?

முழுமையாகப் படிக்க
கார்த்தி ப.சிதம்பரம்

மகனுக்காக காங்கிரஸில் ஜெயித்துவிட்டார் ப.சிதம்பரம்! சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் ஜெயிப்பாரா? - கள நிலவரம்

முழுமையாகப் படிக்க
எஸ்.ஜெகத்ரட்சகன்

வீரப்பன் வியூகம், துரைமுருகன் ரெய்டு, சோளிங்கர் நரசிம்மர், கோடி முதலீடு! - அரக்கோணத்தை வெல்வாரா ஜெகத்ரட்சகன்?

முழுமையாகப் படிக்க
சு.திருநாவுக்கரசர்

8 சின்னம்; சின்ன எம்.ஜி.ஆர்; ரஜினி பாசம்! - திருநாவுக்கரசரை கரையேற்றுமா திருச்சி?

முழுமையாகப் படிக்க
செ.ஜோதிமணி

`லேடி’ காமராஜர், `பாகுபலி’ தம்பிதுரை, உற்சாக செந்தில்பாலாஜி! கரூரில் ஜோதிமணி பல்ஸ் என்ன?

முழுமையாகப் படிக்க
சு.வெங்கடேசன்

கீழடி பெருமை vs கரன்ஸி மகிமை! மதுரை சவாலை முறியடிப்பாரா சு.வெங்கடேசன்!?

முழுமையாகப் படிக்க
தொல்.திருமாவளவன்

வடிவேல் காமெடி, ராமதாஸ் பதற்றம், கரன்ஸி கட்டுகள்! - சிதம்பரத்தில் திருமாவளவனின் வியூகம் என்ன?

முழுமையாகப் படிக்க
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

டி.ஆர்.பாலு கடுப்பு; தம்பி ஆதிக்கம்; அதிரும் ஆட்டோ! - பழனிமாணிக்கத்துக்குக் கை கொடுக்குமா தஞ்சை?

முழுமையாகப் படிக்க
டாக்டர். க.கிருஷ்ணசாமி

டபுள் தனுஷ், ட்ரிபிள் பொன்னுத்தாய் தாக்குதல்! - டாக்டர் கிருஷ்ணசாமியைக் கரையேற்றுமா தென்காசி?!

முழுமையாகப் படிக்க
ஆ.ராசா

மிஸ்டர் தபால்; வாய்தா வாங்காத வக்கீல்; பெரியார் பாதை! - நீலகிரியில் ஆ.ராசாவின் யோகம் என்ன?

முழுமையாகப் படிக்க
கனிமொழி

கனிமொழியின் மெரினா மெளனம், தாமரையை மலராமல் தடுக்குமா? - தூத்துக்குடி நிலவரம்

முழுமையாகப் படிக்க
சி.பி.ராதாகிருஷ்ணன்

சாப்பாட்டு மந்திரம்; நோ துட்டு; எம்.ஜி.ஆர் ராசி! - சி.பி.ராதாகிருஷ்ணனின் நட்சத்திர ஸ்டேட்டஸ்

முழுமையாகப் படிக்க
ஹெச்.ராஜா

`பர்தாவில் பிட்டு; ஜோசப் விஜய்; தேசத் துரோகி!’ - சிவகங்கையை வெல்வாரா ஹெச்.ராஜா?

முழுமையாகப் படிக்க
ஏ.கே.மூர்த்தி

`அய்யனாரப்பா... முனீஸ்வரா... ஆடு, கோழி வாங்கிக்கப்பா!' - அரக்கோணத்தின் ஆக்‌ஷன் கிங் ஆவாரா ஏ.கே.மூர்த்தி?!

முழுமையாகப் படிக்க
ப.ரவீந்திரநாத் குமார்

தேனியின் தோனியே... காணாப் போச்சு கேணியே..! - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் ஜெயிப்பாரா?

முழுமையாகப் படிக்க
தங்க தமிழ்ச்செல்வன்

`கிறுக்குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்!' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா?!

முழுமையாகப் படிக்க
பாரிவேந்தர்

பெரம்பலூரில் ஜெயலலிதாவையே மிஞ்சும் காஸ்ட்லி பிரசாரம்! பாரிவேந்தருக்குக் கை கொடுக்குமா?!

முழுமையாகப் படிக்க
எல்.கே.சுதீஷ்

`நடிகர்' சுதீஷ் ஜஸ்ட் மிஸ் ஆகி, அரசியல்வாதியான கதை! - கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றுவாரா எல்.கே.சுதீஷ்?

முழுமையாகப் படிக்க
தயாநிதி மாறன்

மவுன்ட் ரோடு பன் பட்டர் ஜாம், சாம் பால் சடுகுடு, ஏர்செல் வழக்கு! - மத்திய சென்னையில் தயாநிதி மாறனின் ஸ்டேட்டஸ்

முழுமையாகப் படிக்க
தமிழிசை செளந்தரராஜன்

பிளாஸ்டிக் தாமரை, மோடிக்கு நோபல்..! தூத்துக்குடியில் தாமரையை மலர வைப்பாரா தமிழிசை?

முழுமையாகப் படிக்க
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

`நோ பெர்சனல் அட்டாக்; பிஞ்சிலே பழுத்த பழம்; ஜெயலலிதா பாசம்!’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

முழுமையாகப் படிக்க
தமிழச்சி தங்கப்பாண்டியன்

தென்சென்னை `செமதி'யை அரவணைக்குமா? - தமிழச்சி தங்கப்பாண்டியன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

முழுமையாகப் படிக்க


டிரெண்டிங் @ விகடன்