Published:Updated:

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!'- நீலகிரியில் சாதித்த ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா 5,47,472 வாக்குகள் பெற்று 2,05,823 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!'- நீலகிரியில் சாதித்த ஆ.ராசா

மூன்றாவது முறையாக நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா கடந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தத் தேர்தலிலும் நீலகிரி தனித் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க இடையே நேரடியான போட்டி நிலவியது. கூடலூர், குன்னூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடிக்கிய நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஊட்டியில் நடைபெற்றது.

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!'- நீலகிரியில் சாதித்த ஆ.ராசா

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 4.45 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 24 சுற்றுகளாக எண்ணப்பட்டதில் முதல் சுற்று முதல் கடைசி சுற்றுவரை அனைத்துச் சுற்றுகளிலும் ஆ.ராசா முன்னிலையில் இருந்தார். அதேபோல தபால் ஓட்டிலும் முன்னிலை வகித்தார். 5,47,472 வாக்குகள் பெற்று 2,05,823 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன் வெற்றி பெற்றார். 

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!'- நீலகிரியில் சாதித்த ஆ.ராசா

கடந்த தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆ.ராசா இந்த முறை இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தி.மு.க தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.