Published:Updated:

தேர்தல் முடிவுகளில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா... உங்களுக்கு ஒரு சவால்! #VikatanQuiz

ஒரு மாதத்துக்கும் மேல பரபரனு இருந்த தேர்தல் திருவிழா ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு. வேட்பாளர் அறிவிப்பு, வாக்கு சேகரிப்பு, கருத்துக்கணிப்பு, வாக்குப் பதிவு, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, வாக்கு எண்ணிக்கைனு இந்த மாதம் முழுக்க கனலாக கொதித்தது அரசியல் களம்.  மத்தியில் பா.ஜ.கவும், தமிழகத்தில் தி.மு.கவும் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கிறது. 

எல்லா மீடியா, சோசியல் மீடியா என எங்கு பார்த்தாலும் தேர்தல் முடிவுகள்தான் ஒரே டாபிக்.  இந்த  நாடாளுமன்றத் தேர்தல் & இடைத்தேர்தல் முடிவுகளை நீங்க எவ்வளவு தூரம் கவனிச்சிருக்கீங்கனு தெரிஞ்சுக்க ஒரு சவால். இந்த தேர்தல் முடிவுகளை வைத்து 10 கேள்விகளை கேட்டிருக்கோம். ரொம்ப எளிமையான கேள்விகள்தான். எத்தனை கேள்விகளுக்கு உங்களால சரியான பதில் சொல்ல முடியுது பார்க்கலாம். 

loading...
அடுத்த கட்டுரைக்கு