Published:Updated:

புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்: தேர்தல் ஆணையம்

Vikatan Correspondent
புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்: தேர்தல் ஆணையம்
புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்: தேர்தல் ஆணையம்
புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்: தேர்தல் ஆணையம்

சென்னை: "தேர்தல் முறைகேடு குறித்து புகார்கள் அளிக்க மக்கள் முன்வர வேண்டும்" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், காவல் நிலையங்களில் இதுவரை 20,726 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.