Published:Updated:

தண்டனைபெற்றவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்- தேர்தல் ஆணையம்

தண்டனைபெற்றவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்- தேர்தல் ஆணையம்
தண்டனைபெற்றவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்- தேர்தல் ஆணையம்

தண்டனைபெற்றவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்- தேர்தல் ஆணையம்

'குற்ற வழக்கில் தண்டனைபெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


குற்ற வழக்கில் தண்டனைபெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட நிரந்திரமாகத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. 

"குற்ற வழக்கில் தண்டனைபெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைதேவை இல்லை" என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தனது பதிலைத் தெரிவித்தது. இதனால், குற்ற வழக்கில் தண்டனைபெற்றவர்களும் நீதிமன்றம் பிறப்பித்த தடைக் காலம் முடிந்த பின்னர் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. எனினும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வெளியிட்ட பின்புதான் உறுதியாகக் கூற முடியும் என்றது.. 

அடுத்த கட்டுரைக்கு