Published:Updated:

`இளைஞர்கள் முதல் மூத்தவர்கள் வரை; கலர்ஃபுல் செல்ஃபிகள்!’- தி.மலை முதற்கட்ட வாக்குப்பதிவு #PhotoAlbum

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கிறது. முதற்கட்டமாக 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27.12.2019 (நேற்று) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக 1,930 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது. மாலை 5 மணிவரை 71% வாக்குகள் பதிவானது. # local body election

அடுத்த கட்டுரைக்கு