ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி சிட்டுக் குருவிகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாகச் சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சிட்டுக் குருவிகள் குறித்துச் சூழலியல் ஆர்வலர் சிவதாஸ் கூறுகையில், “சிட்டுக்குருவிகளுக்கு முக்கியப் பிரச்னையாக இருப்பது பாலீஷ் செய்த அரிசியை உணவாக அளிப்பதும் ஒன்று. இதனால், சிட்டுக்குருவிகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது தற்போது பறவை இனங்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பது விளைநிலங்களில் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களே.

பெரும்பாலும் தினை, ராகிப் போன்ற சிறுதானியங்களை விரும்பி உண்ணும் சிட்டுக்குருவிகள், முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் சமயங்களில் சிறு புழுக்கள், பூச்சிகளைத் தேடிப்பிடித்துக் குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கும்.

விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், அதை உண்ணும் சிட்டுக் குருவிகளுக்குப் போதிய புரதச்சத்துக் கிடைக்காமல் முட்டைகளும், அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகளும் பலவீனமடைகின்றன. எனவே, சிட்டுக்குருவிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அவைகளைப் பாதுகாப்போம்’’ என்று கோரிக்கை வைத்தார்.

ரா.சதீஸ்குமார்