Published:Updated:

கோவை குற்றாலம் முதல் சுண்ணாம்பு காளவாய் வரை..! - ரம்மியமாக காட்சியளிக்கும் கோவை நீர்நிலைகள்!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் , கோவையில் உள்ள கோவை குற்றாலம், நொய்யல் ஆற்று பாதையில் இருக்கும் தடுப்பணைகள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு