Published:Updated:

தேயிலைத் தோட்டம், மேகக்கூட்டம்.... கொழுக்கு மலையின் பசுமை! #VikatanPhotoAlbum

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கொழுக்குமலை, உலகின் மிக உயரமான இடத்தில் தேயிலை பயிர் செய்யப்படும் இடம். சன் ரைஸ், மலைகள் முதல் தேயிலை தோட்டம் வரை அனைத்தையும் இந்த போட்டோ ஆல்பத்தில் காணலாம்.

அடுத்த கட்டுரைக்கு