Published:Updated:

வெட்டுக்கிளி படையெடுப்பு... அழிவுக்கான ஆதாரமா? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ( AP )

வெட்டுக்கிளி படையெடுப்பு உலக அழிவுக்கான ஆதாரம் என்று சிலர் சொல்கிறார்களே... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா ஒருபுறம் நம்மை ஆட்டிப்படைத்து கொண்டிருக்க, சத்தமே இல்லாமல், ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது மற்றொரு பிரச்னை. ஆம், பயிர்களை நாசம் செய்யும் படைவெட்டுக்கிளிகள்தான். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் பெருஞ்சேதங்களை இந்தப் படைவெட்டுக்கிளிகள் விளைவித்துள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகளாக அறியப்படும் இந்த வகை வெட்டுக்கிளிகள், கூட்டமாகவே உலவுவதால் அவற்றைப் `படைவெட்டுக்கிளிகள்' (Swarm Locusts) என்று அழைக்கின்றனர்.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் சேதி என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Locusts Vikatan Poll
Locusts Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Locusts Vikatan Poll
Locusts Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Locusts Vikatan Poll
Locusts Vikatan Poll
Locusts Vikatan Poll
Locusts Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Locusts Vikatan Poll
Locusts Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு