Published:Updated:

பொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்து முன்பதிவு துவக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்து முன்பதிவு துவக்கம்
பொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்து முன்பதிவு துவக்கம்

பொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்து முன்பதிவு துவக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன் பதிவை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.  தமிழகத்தில் 26 மையங்கள் இயங்க உள்ளன. சென்னையில் மட்டும் இதற்காக 5 மையங்கள் செயல்பட உள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்காகவும் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும்,  http:/www.tnstc.in என்ற இணையதளத்திலும் முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்து முன்பதிவு துவக்கம்

இந்நிலையில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும், ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு