Published:Updated:

தமிழர்கள் இல்லாத கச்சத்தீவு திருவிழா!

தமிழர்கள் இல்லாத கச்சத்தீவு திருவிழா!
தமிழர்கள் இல்லாத கச்சத்தீவு திருவிழா!
தமிழர்கள் இல்லாத கச்சத்தீவு திருவிழா!

கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று மாலை நடந்தது. இதில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். நாளை காலை அந்தோணியார் தேர் பவனியும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. இதனிடையே, கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்களும், தமிழக மீனவர்களும் பங்கேற்காதது ஏமாற்றம் அளிப்பதாக இலங்கை பக்தர்கள் கூறியுள்ளனர்.

-இரா.மோகன்

படம்- உ.பாண்டி