Published:Updated:

காளைகள் வாடிவாசலுக்கு வரும் முன் என்னவெல்லாம் நடக்கும்... 4 மணி நேர க்ளிக்!

வாடிவாசலில் தயாராக நிற்க்கும் முதல் கோவில் காளை
வாடிவாசலில் தயாராக நிற்க்கும் முதல் கோவில் காளை

ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாய் இருப்பது வாடிவாசல். இவ்வாசலை அடையும் முன் களத்தில் என்னவெல்லாம் அரங்கேறுகிறது... இதோ...

காலை 4:00 மணி 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற தங்களது காளைகளை வாகனத்தில் அழைத்து வருகின்றனர்
காலை 4:00 மணி ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற தங்களது காளைகளை வாகனத்தில் அழைத்து வருகின்றனர்
காலை 4:15 மணி 

பயண களைப்பில் இருக்கும் காளையை ஓரமாக கட்டியிருக்கின்றனர்.
காலை 4:15 மணி பயண களைப்பில் இருக்கும் காளையை ஓரமாக கட்டியிருக்கின்றனர்.
காலை 4:30 மணி 

செட்டிபாளையம் பகுதியில் அதிகாலை நேரத்தில் பனி அதிகமாக இருந்ததால், காளைகளுக்கு அருகில் நெருப்பு மூட்டி அமர்ந்திருக்கும் உரிமையாளர்கள்
காலை 4:30 மணி செட்டிபாளையம் பகுதியில் அதிகாலை நேரத்தில் பனி அதிகமாக இருந்ததால், காளைகளுக்கு அருகில் நெருப்பு மூட்டி அமர்ந்திருக்கும் உரிமையாளர்கள்
காலை 4:45 மணி 

விடியலுக்கு காத்திருக்கும் ஜல்லிக்கட்டு காளை
காலை 4:45 மணி விடியலுக்கு காத்திருக்கும் ஜல்லிக்கட்டு காளை
காலை 5:00 மணி 

போட்டிகளுக்கு தயாராக இருக்கும் வாடிவாசல் பகுதி
காலை 5:00 மணி போட்டிகளுக்கு தயாராக இருக்கும் வாடிவாசல் பகுதி
காலை 5:15 மணி 

வாடிவாசல் பகுதிக்கு அழைத்து வரப்படும் முதல் கோவில் காளை. மேலே இருக்கும் கோடு போட்டியின் இறுதி கோட்டை குறிக்கிறது.
காலை 5:15 மணி வாடிவாசல் பகுதிக்கு அழைத்து வரப்படும் முதல் கோவில் காளை. மேலே இருக்கும் கோடு போட்டியின் இறுதி கோட்டை குறிக்கிறது.
காலை 5:30 மணி 

அருகிலிருந்த தென்னை தோப்பில் காளைகளுடன் காத்திருக்கும் உரிமையாளர்கள்
காலை 5:30 மணி அருகிலிருந்த தென்னை தோப்பில் காளைகளுடன் காத்திருக்கும் உரிமையாளர்கள்
காலை 5:45 மணி 

கோவில் காளைக்கு பூஜை செய்யப்படுகிறது
காலை 5:45 மணி கோவில் காளைக்கு பூஜை செய்யப்படுகிறது
காலை 6:00 மணி 

வாடிவாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் முதல் கோவில் காளை , காமிரா பொருத்தும் பணியில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்.
காலை 6:00 மணி வாடிவாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் முதல் கோவில் காளை , காமிரா பொருத்தும் பணியில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்.
காலை 6:15 மணி 

பெரும் திரளாக காளைகளுடன் காத்திருக்கும் மாட்டின் உரிமையாளர்கள்
காலை 6:15 மணி பெரும் திரளாக காளைகளுடன் காத்திருக்கும் மாட்டின் உரிமையாளர்கள்
காலை 6:30 மணி 

போட்டியில் பங்குபெற ஆர்வமுடன் காத்திருக்கும் காளை
காலை 6:30 மணி போட்டியில் பங்குபெற ஆர்வமுடன் காத்திருக்கும் காளை
காலை 6:45 மணி 

போட்டியில் பங்குபெறும்  காளைகள் வரிசையாக நிற்கின்றன.
காலை 6:45 மணி போட்டியில் பங்குபெறும் காளைகள் வரிசையாக நிற்கின்றன.
காலை 7:00 மணி 

போட்டியில் பங்குபெறும்  காளை உரிமையாளர்களுடன் நிற்கிறது.
காலை 7:00 மணி போட்டியில் பங்குபெறும் காளை உரிமையாளர்களுடன் நிற்கிறது.
காலை 7:15 மணி 

போட்டியில் பங்குபெறும்  காளை உரிமையாளர்களுடன் நிற்கிறது
காலை 7:15 மணி போட்டியில் பங்குபெறும் காளை உரிமையாளர்களுடன் நிற்கிறது
காலை 7:30 மணி 

போட்டியில் பங்குபெறும்  காளை உரிமையாளர்களுடன் நிற்கிறது
காலை 7:30 மணி போட்டியில் பங்குபெறும் காளை உரிமையாளர்களுடன் நிற்கிறது
காலை 7:45 மணி 

காளைகளுக்கான மருத்துவசோதனையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
காலை 7:45 மணி காளைகளுக்கான மருத்துவசோதனையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
காலை 8:00 மணி 

மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவசோதனையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
காலை 8:00 மணி மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவசோதனையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
காலை 8:15 மணி 

வடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையை அடக்கும் நிகழ்வில் ஈடுபட்டுள்ள மாடுபிடி வீரர்கள்
காலை 8:15 மணி வடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையை அடக்கும் நிகழ்வில் ஈடுபட்டுள்ள மாடுபிடி வீரர்கள்
அடுத்த கட்டுரைக்கு