Published:Updated:

கரும்பு, பொங்கல் வைத்து தொழுகை... மூத்த குடிமக்கள் கொண்டாடிய மதங்களைக் கடந்த தமிழர் விழா! #Pongal

ராமேஸ்வரம் அருகே குயவன்குடியில் மூத்த குடிமக்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழன் திருநாள்... தலைநிமிர்ந்து கரும்பு கட்டும் வயதான பெண்மணி

உ.பாண்டி
புதுப் பானை, புது அடுப்புடன் பொங்கல் வைக்கக் காத்திருக்கும் பெண்கள்

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட முதியவர்கள்...

பொங்கல் விழாவைக் காண காத்திருக்கும் முதியவர்கள்....

பகலவனை வணங்கி பொங்கல் வைக்கப் போகிறோம்!
பகலவனை வணங்கி பொங்கல் வைக்கப் போகிறோம்!
உ.பாண்டி
ஒரே சமுதாயம் காணும் சமுதாயப் பொங்கலை பெண்கள் இடுகின்றனர்.

புத்தரிசிப் பானையுடன் புதுப் புடவை தானுடுத்தி பொங்கலிடும் குலமகள்!

செங்கரும்பு சூழ்ந்திருக்க பொங்கலிடும் பெண்கள்

பொங்கல் வைத்து தொழுகை நடத்தும் பெண்களும் வந்திருந்தனர்!

உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விழா!

இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றனர் மக்கள்!

மதம் கடந்த தமிழர்கள் விழா என பொங்கலிடும் பெண்கள்!

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் பொங்கல்