Published:Updated:

பறையாட்டம், கும்மியடி, மாட்டு வண்டி... மதுரை லேடி டோக் பெண்கள் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் திருவிழா!

மதுரை லேடி டோக் பெண்கள் கல்லூரியில் மாணவிகள் பொங்கல் வைத்து, பாரம்பர்ய நிகழ்ச்சிகளான கோலப்போட்டி, கும்மியடித்தல், மாட்டு வண்டி பயணம் மற்றும் பறையாட்டம் எனக் கலை நிகழ்ச்சிகளை நடத்திப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு