Published:Updated:

இந்த வருடம் தீபாவளி பண்டிகை எப்படி இருந்தது? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

தீபாவளி
தீபாவளி

இந்த வருடம் தீபாவளி பண்டிகை எப்படி இருந்தது? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

கொரோனாவுக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை நடந்து முடிந்திருக்கிறது. ஆங்காங்கே வெடிச் சத்தம் கேட்டாலும், எப்போதுமான கலகலப்பான தீபாவளியாக இது இல்லை. புத்தாடைகள் உடுத்தினாலும் வெளியே சென்று நண்பர்களுடன் சுற்றும் சுதந்திரம் இந்த வருடம் பெரிதாக வாய்க்கவில்லை.

உங்களின் தீபாவளி எப்படி இருந்தது என மக்களிடம் கேட்டிருந்தோம். விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

தீபாவளி | Vikatan Poll
தீபாவளி | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

தீபாவளி | Vikatan Poll
தீபாவளி | Vikatan Poll
தீபாவளி | Vikatan Poll
தீபாவளி | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

தீபாவளி | Vikatan Poll
தீபாவளி | Vikatan Poll
இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்...
அடுத்த கட்டுரைக்கு