வசதிகள்:

6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே

Qualcomm Snapdragon 730G ப்ராசஸர்

64 MP + 8 MP + 5 MP + 2 MP ரியர் கேமரா

16 MP பாப்-அப் செல்ஃபி கேமரா

6 GB RAM

5000 mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்:

பேட்டரி லைஃப்

நல்ல பெர்ஃபாமென்ஸ்

மென்பொருள் அனுபவம்

மைனஸ்:

பருமனான டிசைன்

சார்ஜிங் இன்னும் வேகமாக இருந்திருக்கலாம்

ஒன்லைன் ரிவ்யூ:

ஷாவ்மி, ரியல்மீ போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் திணறி வருகிறது மோட்டோரோலா. இதற்கெல்லாம் முடிவுகட்டும் விதத்தில் வந்திருக்கிறது இந்த ஒன் ஃபியூஷன்+. பெர்ஃபாமென்ஸ், கிட்டத்தட்ட முழு ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம், நல்ல கேமரா என முக்கியமான அனைத்து இடங்களிலும் இம்முறை ஸ்கோர் செய்திருக்கிறது மோட்டோரோலா. ஆனால் போன் இன்னும் ஸ்லிம்மாக இருந்திருக்கலாம்.

விலை:

6 GB RAM + 128 GB

17,499 ரூபாய்

வசதிகள்:

6.6 இன்ச் IPS LCD 120 hz டிஸ்ப்ளே

Qualcomm Snapdragon 855+ ப்ராசஸர்

64 MP + 8 MP + 5 MP + 2 MP ரியர் கேமரா

32 MP + 8 MP டூயல் செல்ஃபி கேமரா

8GB/12GB RAM

4200 mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு 10, ரியல்மீ UI

ப்ளஸ்:

120 hz டிஸ்ப்ளே

பெர்ஃபாமென்ஸ்

பெரிஸ்கோப் ஜூம் கேமரா

மைனஸ்:

ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் இல்லை

ஒளி குறைவான இடங்களில் சொதப்பும் கேமராக்கள்

ஒன்லைன் ரிவ்யூ:

இதன் ஹைலைட், பெரிஸ்கோப் கேமரா. இந்த விலையில் சராசரி விஷயங்கள் தாண்டி கூடுதலாக எதாவது ஒரு வசதியை எதிர்பார்க்கின்றனர் மக்கள். அதை இந்த பெரிஸ்கோப் கேமரா மூலம் கொடுத்திருக்கிறது ரியல்மீ. இரவு நேரங்களில் மிகவும் சிறந்த வான்வெளிப் படங்கள் எடுக்க முடிகிறது. மற்ற நேரங்களிலும் பயனுள்ள கேமராவாகவே இருக்கிறது. மற்ற அம்சங்களிலும் எந்தக் குறையுமில்லை.

விலை:

8 GB RAM + 128 GB - 27,999 ரூபாய்

12 GB RAM + 256 GB - 32,999 ரூபாய்

வசதிகள்:

6.4 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே

Mediatek MT6768 Helio P65 ப்ராசஸர்

48 MP + 8 MP + 5 MP + 5 MP ரியர் கேமரா

20 MP செல்ஃபி கேமரா

6 GB RAM

5000 mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10, One UI 2.0

ப்ளஸ்:

பேட்டரி

டிஸ்ப்ளே

மைனஸ்:

ஃபாஸ்ட் சார்ஜிங்கில் போதிய வேகம் இல்லை.

சுமாரான கேமரா

ஒன்லைன் ரிவ்யூ:

தொடர்ந்து ஒரே மாதிரியான போன்களையே அறிமுகப்படுத்தி வருகிறது சாம்ஸங்.அதனால் டிசைன் அலுப்புத் தட்டத் தொடங்கிவிட்டது. இந்த விலையில் ஸ்பெஷல் என்று சொல்லவும் இதில் ஒன்றுமில்லை.

விலை:

6GB RAM + 128GB - 20,999 ரூபாய்

Intel® Core™ i7-10510U புராசஸர்

NVIDIA® GeForce® MX350 கிராபிக்ஸ்

14 இன்ச் Full HD (1920 x 1080) Anti-glare டிஸ்ப்ளே

8 GB DDR4 RAM.

512GB PCI Express Gen 3 NVMe

SSD ஸ்டோரேஜ்

1.35 கிலோ அல்ட்ரா லைட் வெயிட்

ப்ளஸ்:

பேஸல்-லெஸ் டிஸ்ப்ளே

பெர்ஃபாமென்ஸ்

மைனஸ்:

ஆடியோ

இன்பில்ட் வெப் கேமரா இல்லை

USB-C சார்ஜிங் இல்லாதது.

ஒன்லைன் ரிவ்யூ:

பக்காவான பேக்கேஜாகத்தான் வந்திருக்கிறது Mi நோட்புக் 14 ஹொரைஸன் எடிஷன். டிஸ்ப்ளே, பெர்ஃபாமென்ஸில் கலக்குகிறது. இன்-பில்ட் வெப் கேமரா இல்லாதது மைனஸ். வடிவமைப்பின்போது `இப்போதெல்லாம் யாருக்கும் லேப்டாப் கேமரா தேவைப்படவில்லை’ என நினைத்து அதை ஷாவ்மி நீக்கியிருக்கிறது. ஆனால், கொரோனா இந்த நிலையை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறது. பெருமளவில் வீடியோ மீட்டிங்குகள் நடக்கும் இன்றைய சூழலில் இன்-பில்ட் வெப்-கேமரா இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தைத் தரும். மற்றபடி கொடுக்கும் விலைக்கு நிறைவான வசதிகளுடனே வெளிவந்திருக்கிறது இந்தியாவின் முதல் Mi லேப்டாப்.

விலை: 54,999 ரூபாய்