Published:Updated:

நிவர் புயல்: முதற்கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கியது தமிழக அரசு! #NowAtVikatan

நிவர் புயல்
நிவர் புயல்

09-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Dec 2020 9 AM

நிவர் புயல்: ரூ.74.24 கோடி ஒதுக்கியது தமிழக அரசு!

தமிழக அரசு
தமிழக அரசு

தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. புயலால் சேதமடைந்த வீடுகள், சாலைகள், மின்கம்பங்களைச் சீரமைக்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சேதமடைந்த பாலங்களைச் சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு