Published:Updated:

`பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை!’ - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் #NowAtVikatan

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

10-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

10 Oct 2020 12 PM

ம.தி.மு.க தனி சின்னத்துடன் மட்டுமே போட்டியிடும்!

வைகோ
வைகோ

இன்று ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க தனி சின்னத்துடன் மட்டுமே போட்டியிடும்" என்று தெரிவித்தார்,

10 Oct 2020 12 PM

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

உ.பி பாலியல் வன்கொடுமை
உ.பி பாலியல் வன்கொடுமை

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கிரிமினல் சட்ட நடைமுறையில் குறைபாடு கண்டறியப்பட்டால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு