Published:Updated:

பாபநாசத்தி்ல் 17 செ.மீட்டர் மழை!

பாபநாசத்தி்ல் 17 செ.மீட்டர் மழை!
பாபநாசத்தி்ல் 17 செ.மீட்டர் மழை!
பாபநாசத்தி்ல் 17 செ.மீட்டர் மழை!

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தி்ல் அதிகபட்சமாக 17 செ.மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிமுத்தாறில் 12 செ.மீ்ட்டர் மழையும், பேராவூரணி, அறந்தாங்கியில் தலா 9  செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

##~~##
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி - மாலத்தீவு இடையே நிலை கொண்டுள்ளதாலும், தென்மேற்கு வங்கக்கடலி்ல் காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தமிழகத்தில் மழை நீடிக்கும்  என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையி்ல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.